Joe Rajmohan

img

அறிமுகம் இல்லாத ஊரில் தங்கி அமைப்பை உருவாக்கிய அமீர் ஹைதர் கான் - ஜோ.ராஜ்மோகன்

இந்திய விடுதலை இயக்கத்துக்காகவும், புரட்சி இயக்கத்துக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மிக சிறந்த கம்யூனிஸ்ட் அமீர் ஹைதர்கான், மீரட் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பிரிட்டிஷ் போலீசாரால் தேடப்பட்டவர்.

;